tamil-nadu பெகுசராயில் சிபிஐ ஊழியர் படுகொலை நமது நிருபர் மே 22, 2019 பீகார் மாநிலத்தில், பெகுசராய் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார்.